1. கோவைப்பழம் தினசரி 1 சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
2. தினசரி 5 ஆவாரம்பூவை மென்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.
3. பாகற்காய், அவரைப்பிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுகளில் சேர்த்து கொண்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
4. கொன்றை மர பூவை மைய அரைத்து மோரில் கலந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
5. உளுந்தால் செய்த உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
.






No comments:
Post a Comment